புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் விடுதியில் மது அருந்த வந்த வயதான ஆடிட்டரை, மதுகுடிக்க பணம் கேட்டு 3 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உதைக்கும் காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/young-people-s-attacking-old-man-asking-for-money-to-drink-373978.html