ஆபரேஷன் சக்சஸ்" என்று பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு, சீமான் பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்.. "அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை... ஆபரேசன் பெயிலியர்!" என்று எச்.ராஜாவை சூசகமாக கிண்டல் அடித்துள்ளார்.
conditional bail to nellai kannan and seeman replied to h rajas tweet