டெல்லி பீரகார்கி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர்.