¡Sorpréndeme!

வலது கால் எடுத்து வைத்த ஜியோமார்ட்... நடு நடுங்கும் ஃப்ளிப்கார்ட் அமேசான்..!

2020-01-02 1 Dailymotion

#MukeshAmbani #RelianceJio #RelianceRetail

நீண்ட நாட்களாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேசிக் கொண்டு இருந்த ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகம் தற்போது ஜியோமார்ட் என்ற பெயரில் கலக்கலாகக் களம் இறங்கியுள்ளது.

Reliance’s JioMart is here to take on Amazon, Grofers, and Flipkart in India