¡Sorpréndeme!

தமிழகமே போர்க் கோலம் வரைகிறது... எடப்பாடி அரசுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

2019-12-30 1 Dailymotion

ஒரு கோலத்தை அழிக்க நினைத்தீர்கள். இன்று தமிழகமே போர்க்கோலம் வரைகிறது. எடப்பாடி அரசுக்கு நன்றி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DMK President MK Stalin says that ADMK government arrested 6 ladies for drawing kolam. But today whole Tamilnadu draws Kolam. Thanks to Edappadi.