தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. சில இடங்களில் வானம் மேக மூட்டமாக இருந்ததால் தெளிவாக பார்க்க முடியவில்லை.Solar eclipse begins in South India from 8.06 am on today.