#INDvsWI"ஹிட்மேன்" ரோஹித் சர்மா மூன்றாவது ஒருநாள் போட்டியில் 22 வருட சாதனை ஒன்றை முறியடித்து அசத்தி இருக்கிறார்.IND vs WI : Rohit Sharma broke 22 year old Sanath Jayasuriya record in the third ODI against West Indies.