¡Sorpréndeme!

உன்னாவ் பாலியல் வழக்கு... பாஜக எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை..!...

2019-12-20 2,247 Dailymotion

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Delhi court to decide ex-BJP MLA Kuldeep Sengar's punishment in today