சேலம் மாவட்டத்தில் 92 வயது மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 92 year old lady filed nomination local body election in salem