#Superman#supermancostume 1978-ம் ஆண்டு வெளியான ‘சூப்பர்மேன்’ படத்தில் சூப்பர் மேனாக நடித்திருந்த கிறிஸ்டோபர் ரீவி அணிந்திருந்த உடை ஏலம் போனது.Superman's first-ever movie cape goes under the hammer, fetches $200K at LA auction