¡Sorpréndeme!

லவ் பண்ணேன்.. அதுக்காக பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. திருநங்கையிடம் அடிவாங்கிய பெண் பகீர்!

2019-12-16 3 Dailymotion

"நான் ஒருத்தரை மனசார லவ் பண்ணினேன்.. பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. அதுக்குதான் என்னை அவங்க அடிச்சாங்க.. தப்புதான்.. ஸாரி.." என்று திருநங்கையிடம் பிரம்படி வாங்கிய இளம்பெண் வீடியோ ஒன்றில் பேசி உள்ளது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
young woman gives explanation for her ghost drama and transgender samiyar, this video goes viral on socials