¡Sorpréndeme!

ஒற்றைக்காலில் சைக்கிள் மிதித்து மாற்றுத்திறனாளி மணிகண்டன் சாதனை முயற்சி!

2019-12-16 4,273 Dailymotion

Nagercoil Manikandan has strated a record breaking cycling for awareness.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை மணிகண்டன் என்ற மாற்றுத்திறனாளி பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி ஒற்றைக்காலில் சைக்கிள் மிதித்து சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்