கரூர் அருகே இளைஞர் ஒருவர் சசிகலாவை விடுதலை செய்ய வலியுறுத்தி வீச்சருவாளுடன் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . Karur - Man protest with large machete demanding release of Sasikala.