¡Sorpréndeme!

தமிழகத்தில் புதிய தலைமை உருவாகும்.. அதற்கு எனது உதவி இருக்கும்.. சாமி புது பேச்சு!

2019-12-09 5,059 Dailymotion

Subramaniam Swamy has said that his help will be needed to form the next Govt in Tamil Nadu.

தமிழகத்திற்கு புதிய தலைமை உருவாகும் அதற்கு எனது உதவி இருக்கும். இஷ்டம் இருந்தால் ஹிந்தி கற்கலாம். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.