¡Sorpréndeme!

கால்வாயில் உடைப்பு.. விவசாய நிலங்களுக்குள் தண்ணீர்..!

2019-12-07 3 Dailymotion

A breach in 58 canal has worried the farmers in and around Usilampatti after the crops submerged in the water.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.