ஹைதராபாத்தில் வன்புணர்வு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.