தஞ்சாவூரில் இருக்கும் சசிகலாவின் பூர்வீக வீட்டை இடிக்க போவதாக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது .