US President Donald Trump mocked by Justin Trudeau and other 4 presidents in NATO Summit - Video goes viral.
நேட்டோ மாநாட்டின் போது கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கெல் உள்ளிட்ட நான்கு நாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கிண்டல் செய்து பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.