¡Sorpréndeme!

2 ஜாம்பவான் வீரர்களுக்கு முக்கிய பதவி.. கங்குலியின் அடுத்த திட்டம்

2019-11-30 9,112 Dailymotion

சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய இருவரையும் மீண்டும் பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உறுப்பினர்களாக நியமிக்க திட்டமிட்டுள்ளார் கங்குலி.

BCCI president Ganguly planned to appoint Sachin Tendulkar and VVS Laxman as CAC members.