உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான கேதர்நாத்தில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. கேதர்நாத் சிவன் கோவில் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது.Kedarnath turns the area into a snow land