¡Sorpréndeme!

மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடி உதை.. கானா பாடகரின் மகன் கைது!

2019-11-26 20 Dailymotion


ஒரு பக்கம் தன்னைவிட 10 வயது மூத்த பெண்ணுடன் கள்ள

உறவு.. இன்னொரு பக்கம் மனைவியிடம் வரதட்சணை

கொடுமை.. என வாழ்ந்து வந்துள்ளார் பிரபல கானா பாடகர்

பழனியின் மகன்.. இப்போது இவரை போலீசார் கைது

செய்துள்ளனர்.

tamil film playback singer dharani arrested

for dowry torture near chennnai