¡Sorpréndeme!

இங்கிலாந்து இளம் வீரருக்கு போட்டி போடும் சென்னை மும்பை

2019-11-25 14,288 Dailymotion

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2020க்காக இந்திய அணிகள் தற்போதே தயாராகிவருகின்றன. வரும் 19ம் தேதி இதற்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில், தற்போது ஐபிஎல்லில் முக்கிய வீரர்களின் தேர்வு நடைபெற்று சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

Tom Banton wants to play for Mumbai Indians