¡Sorpréndeme!

மும்பை ஹோட்டலில் வேவு பார்த்த போலீஸ்...மடக்கிப் பிடித்த என்சிபி தலைவர்கள் !

2019-11-25 14,792 Dailymotion

#NCPworkers
#Mumbaihotel
#NCPMLAs

மும்பையில் என்சிபி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்ட சொகுசு ஹோட்டலில் சாதாரண உடையில் வேவு பார்த்த போலீஸ் அதிகாரியை என்சிபி தலைவர்கள் மடக்கிப் பிடித்தது சர்ச்சையானது.

A policeman in plain clothes was caught by NCP leaders inside the Hotel premises.