¡Sorpréndeme!

நித்தியுடன் வீடியோவில் நடிக்க வைப்பர்.. அம்பலப்படுத்திய சிறுமி

2019-11-25 14 Dailymotion

#Nithyananda
#Nithyananditha

நள்ளிரவில் என்னை எழுப்பி அதிகமான நகைகளை அணிவித்து மேக்கப் போட்டுவிட்டு நித்தியானந்தாவுடன் விளம்பரங்களில் நடிக்க வைப்பார்கள் என மீட்கப்பட்ட பெங்களூர் சிறுமி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

15 years old girl says that she was asked to wear make up for videos at midnight to act in advertisement with Nithyananda.