¡Sorpréndeme!

தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. அஜீத் பவார் பிரிந்து வர இதுதான் காரணமா?

2019-11-23 18 Dailymotion

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து தனியாக வந்து பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைக்கு அஜீத் பவார் தள்ளப்பட என்ன காரணம் என்ற பரபரப்பு விவாதம் றெக்கை கட்டி பறக்கிறது.

maharashtra govt: is ED Files Money Laundering Case a reason for ajit pawar to support bjp