¡Sorpréndeme!

புருஷனை கொன்று.. கிச்சனில் புதைத்து.. அதன் மீது சமையல் செய்த மனைவி.. ஷாக் சம்பவம்!

2019-11-22 2 Dailymotion

அனுப்பூர், (ம.பி): கட்டின புருஷனை கொன்று.. சடலத்தை கிச்சனில் புதைத்து விட்டு.. அதன் மீது ஏறி நின்று ஒரு மாசமாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளார் "பாசக்கார" மனைவி! மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

MP woman buried in kitchen