நயன்தாரா இப்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். தெரிந்த செய்திதான். அடுத்து நெற்றிக்கண் என்ற படத்திலும் நடிக்கிறார். இது தி பிளைன்ட் படத்தின் ரீமேக்.Top 5 beats updates from Kollywood movies.