#TamilNaduWeather #RainInTN #Rainfall #TNRain #RainAlertதமிழகம் முழுக்க இன்றும் நாளையும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.heavy rain may chance for next two days