¡Sorpréndeme!

கடல் அரிப்பை தடுக்க நீண்ட கால திட்டம் தேவை.. கனிமொழி வலியுறுத்தல்

2019-11-20 2,554 Dailymotion


"கடல் அரிப்பால் கடற்கரைப் பகுதிகள் பெரும் பாதிப்பை

சந்தித்து வருகின்றன. இதைத் தடுக்க நீண்ட கால திட்டம்

தேவை" என்று மக்களவையில் திமுக குழு துணைத் தலைவரும்,

தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி

வலியுறுத்தியுள்ளார்.

DMK MP kanimozhi urged the central govt to

stop sea erosion in Tamil nadu and other

states