#pregnantwomen
#physicalqualification
#trichy
"கர்ப்பிணிதான்.. நாங்களும் நல்லா ஓடுவோம் சார்.. எங்களுக்கும் அனுமதி கொடுங்க" என்று பெண் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுக்கு வந்த 5 கர்ப்பிணிகள் கண்கலங்கி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
5 pregnant women reject in firearms grounds physical qualification by trichy officials