¡Sorpréndeme!

Abhay Negi smashed 14 ball fifty

2019-11-18 14 Dailymotion

இந்திய அளவில் நடைபெறும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் மேகாலயாவை சேர்ந்த அபய் நெகி என்ற இளம் வீரர் 14 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை புரிந்துள்ளார்.

Meghalaya player Abhay Negi smashed 14 ball fifty in Syed Mushtaq Ali trophy.