அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்! அறைந்த தீட்சிதர்
2019-11-17 1 Dailymotion
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்ணை தீட்சிதர் ஒருவர் அறைந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.