¡Sorpréndeme!

ரபேல் கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

2019-11-14 2 Dailymotion

ரபேல் போர் விமானங்கள் வாங்கியது பற்றி சிபிஐ விசாரணை தேவை என்று கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Supreme court to deliver verdict on Rafale deal review petitions today