¡Sorpréndeme!

முதல்வர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

2019-11-13 3,985 Dailymotion

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் அரசியலுக்கு

வரும்போது சிவாஜிகணேசனின் நிலைமைதான் வரும் என்று

சொன்னதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. அதை நான்

வழிமொழிகிறேன் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர் பி

உதயகுமார் கூறியுள்ளார்.

CM Edappadi Palanisamy has rightly said abot

actor Shivaji Ganesan, said minister RB

Udayakumar.