¡Sorpréndeme!

காற்று மாசைக் குறைக்க ஜப்பான் தொழில்நுட்பம்... யோசனையில் மத்திய அரசு!

2019-11-13 3 Dailymotion

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை அச்சுறுத்திவரும் காற்று மாசு விவகாரத்தில் நல்ல முடிவை எட்டுவது குறித்து வரும் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Centre to use Japan Technology in Air pollution Issue - Says in SC