¡Sorpréndeme!

பிஸியான சாலையில் நடந்த ராக்கெட் தாக்குதல்.. அதிர்ச்சி தரும் போர் வீடியோ!

2019-11-13 19,209 Dailymotion

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் சண்டை

தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று இந்த போர்

பெரிதானது. பாலஸ்தீன போராளிகளுக்கு எதிராக நேற்று

இஸ்ரேல் பாதுகாப்பு படை காஸா மீது கடுமையாக தாக்குதல்

நடத்தியது.

Palestinians air strike attack on Israel video

goes viral in Social Media.