Israeli - Palestinians issue: PIJ chief Bahaa Abu al-Ata no more.காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலத்தீன போராளி குழுவான பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார்.