¡Sorpréndeme!

சீர்காழி சிறுமி மரணத்தில் திருப்பம்..இளைஞர் கைது

2019-11-11 1 Dailymotion

"பிரியாவின் வாயை பொத்தி நான்தான் காட்டுக்குள்ளே தூக்கிட்டு போனேன்.. பலாத்காரம் செய்தேன்.. சத்தம் போடவும், அவளது தொண்டையை நெரித்து கொன்று விட்டேன்" என்று கொலை செய்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் வாக்குமூலம் தந்துள்ளார்.