¡Sorpréndeme!

சத்தியமங்கலம் அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள்

2019-11-08 2,493 Dailymotion

பழுதடைந்துள்ள வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அட்டமொக்கை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Package houses that are always in ruins near Satyamangalam. Villagers living in fear. Immediate demand for new houses