¡Sorpréndeme!

திருவள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்.. பரபரப்பு

2019-11-06 9 Dailymotion

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு போர்த்தி தீபாராதனை காட்டி உள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

Hindu Makkal Katchi chief Arjun Sampath done pooja to Thiruvalluvar statue in Pillaiyarpatti.