சென்னையிலும் மாசடைந்த காற்று... ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக தகவல்
2019-11-05 1 Dailymotion
சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருக்கிறது