¡Sorpréndeme!

வரலாற்றில் முதல்முறை.. யூனிபார்மை கழற்றி போலீஸ் போராட்டம்

2019-11-05 6,428 Dailymotion

திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்களுக்கு எதிராக இன்று டெல்லி மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு ஏராளமான போலீசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Delhi: Police personnel hold protest outside Police Head Quarters (PHQ), against the clash that broke out between police & lawyers at Tis Hazari Court on 2nd November.