¡Sorpréndeme!

மாட்டுக்கறிக்கு பதில் நாய்க்கறி சாப்பிடுங்க... மே.வங்க பாஜக தலைவர்

2019-11-05 1 Dailymotion


நாட்டு மாடுகளின் பசும்பாலில் தங்கம் இருக்கிறது; மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் நாய்க்கறியை சாப்பிடலாமே என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.

West Bengal BJP president Dilip Ghosh has claimed gold in desi cow's milk.