¡Sorpréndeme!

முருகர் சிலையின் முகத்தில் வியர்வைத் துளிகள்.. பக்தர்கள் பரவசம்.. புதுச்சேரியில்!

2019-11-04 21 Dailymotion

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கௌசிக பாலசுப்பிரமணியர் கோவில் கந்தசஷ்டி விழாவில் முருகர் முகத்தில் வியர்வை போன்று வடிந்த நீர் துளிகளைக் கண்டு பக்தர்கள் மெய் சிலிர்த்துப் போயினர்.


Devottees were surprised after seeing sweating on the face ot Statue Murugan in the famous Sri Kaushika Balasubramaniar temple.