வானில் பறக்கும் விமானங்களிலும் கார், பைக் போன்று ஹாரன்கள் இருக்கும். அது எதற்காக? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.