Thalapathy 64 Cast.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் தளபதி 64 திரைப்படத்தில், புதிதாக கவுரி கிஷான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.#Thalapathy64#LokeshKanagaraj