¡Sorpréndeme!

சர்தார் வல்லபாய் பட்டேல் 144-வது பிறந்த நாள்- பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

2019-10-31 3,179 Dailymotion

இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 144-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி இன்று காலை மரியாதை செலுத்தினார்.

Prime Minister Narendra Modi paid tribute to Sardar Vallabhbhai Patel at Statue of Unity in Gujarat.