¡Sorpréndeme!

FAKE ALERT: மோடி- புதின் அலங்காநல்லூர் வருகை என்பது வதந்தியாம்!-வீடியோ

2019-10-30 7,226 Dailymotion


ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்வையிட பிரதமர் மோடி மற்றும் ரஷ்யா அதிபர் புதின் ஆகியோர் மதுரை அலங்காநல்லூருக்கு வருகை தர உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என தெரியவந்துள்ளது.

PM Modi and Russian President Putin are not attending Jallikattu in Madurai


#presidentPutin

#Jallikattu

#VladimirPutin