#PrayForSujith #Trichy #RescueChild #SaveSujithகுழந்தை சுஜித்தை மீட்க அவரது தாய் மேரி அடக்கமுடியாத கண்ணீருடன்.. தையல் மிஷினில் உட்கார்ந்து தைத்து தந்துள்ளார் என்ற உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.