¡Sorpréndeme!

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

2019-10-24 2 Dailymotion

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளின்

இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை 20

நிமிடம் தாமதமாக தொடங்கியது. தபால் வாக்குகளை

பிரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை

தாமதமானது.

Nanguneri and Vikravandi by Elections votes

counting commence from 8 am on Thursday